பெண்களுக்கான ஆரோக்கிய பட்டறை: கர்ப்பம் & பிறந்த பிறகு உடல் பராமரிப்பு
போபினி நகரின் தெற்காசியக் கலாசாரச் சந்திப்பு வாரத்தில், கர்ப்பம், பிரசவத்துக்குப் பிந்திய காலம், பெரினே உடற்பயிற்சி பற்றிய கலந்துரையாடல் வட்டம்.
ஆரோக்கியம்
/ārōkiyam/ உடல் உள நலம்
Arokiyam pour toustes 2025 ஜனவரியில் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வக் குழு. சுகாதாரத் துறை நிபுணர்களுக்கும் தமிழ்க் குடும்பங்களுக்கும் இடையே, பிரெஞ்சிலும் தமிழிலும், நாம் ஒரு பாலமாகச் செயற்படுகிறோம்.
தற்போது எந்த நிகழ்வும் அறிவிக்கப்படவில்லை. எமது அடுத்த நிகழ்வுகள் இங்கேயும் Instagram-இலும் அறிவிக்கப்படும்.
போபினி நகரின் தெற்காசியக் கலாசாரச் சந்திப்பு வாரத்தில், கர்ப்பம், பிரசவத்துக்குப் பிந்திய காலம், பெரினே உடற்பயிற்சி பற்றிய கலந்துரையாடல் வட்டம்.
ஆரோக்கியம் என்றால் உடல் உள நலம். தமிழ்ச் சமூகத்தில் மனநலம், உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை, தயக்கமின்றி, இரு மொழிகளிலும் எமது குழு ஏற்படுத்துகிறது.
விழிப்புணர்வு நாட்கள், பட்டறைகள், மொழிபெயர்க்கப்பட்ட வளங்கள்: தலைமுறைகள் சந்திக்கவும், கேள்விகள் கேட்கவும், தமது உரிமைகளை அறிந்துகொள்ளவும் நாம் இடம் அமைத்துக் கொடுக்கிறோம்.
ஆரோக்கியமே எமது செல்வம், தடுப்பே எமது துணை, ஒற்றுமையே எமது பலம்.
நீரிழிவு, இதய ஆரோக்கியம், புற்றுநோயின் முன்னறிகுறிகள், பெண்களின் ஆரோக்கியம்: சுகாதார நிபுணர்கள் உங்கள் கேள்விகளுக்குத் தமிழ் மொழிபெயர்ப்புடன் பதிலளிக்கிறார்கள்.
சிகிச்சை பெறும் வாய்ப்பு, தடைகள், பாகுபாடுகள்: நோயாளர்களின் உரிமைகள் பற்றித் தகவல் வழங்கி, அவற்றுக்கான முயற்சிகளை ஆதரிக்கிறோம்.
2025 இறுதியில், டித்வா சூறாவளியின் பின்னர், யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்புடன் (Jaffna Transgender Network) இணைந்து நிவாரண நிதி சேகரிப்பை ஆரம்பித்தோம்.
இணையத்தில் வாசிக்கவும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிரவும் ஒரு சுகாதாரத் தகவல் கையேடு.
தமிழ்ச் சமூகத்தில் சுகாதார விழிப்புணர்வு நாள், 13 செப்டம்பர், 2025
போபினி நகர சபை ஒழுங்கு செய்த தெற்காசிய வாரத்தில், தெற்காசியப் பெண்களின் ஆரோக்கியம் (பெரினே உடற்பயிற்சி, கர்ப்பம்) பற்றி நாம் நடத்திய விழிப்புணர்வுப்…
தொடக்கம் முதல் இறுதிவரை நீங்கள் எம்முடன் இருந்தீர்கள்! பாரிஸ் பிராந்தியத்துக்கு வெளியிலிருந்தும் 80-க்கும் மேற்பட்டோர் இந்நாளில் கலந்துகொண்டனர்…
There is only one temple in the village, no amman etc. The temple to Sri Narayanan.கீழ்தட்டு மக்களே இராமனுஜரை, இவர்களுக்கு இருக்கும் பற்று…
பல்வேறு பின்னணிகளைக் கொண்ட தன்னார்வலர்கள்: சுகாதாரம், சட்டம், ஆய்வு, கலை, பொறியியல், கணினியியல்.
சுபத்ரா
றோஷன்
அனாமிகா
நிருஷா
லரிசா
மகாராஜா
வி்வேகா
சுவேதா
அபிசனா
துளசிகா சுகாதார நிபுணரா, அமைப்பா, நிறுவனமா? இணைந்து செயற்பட அல்லது மேலும் அறிய எமக்குச் செய்தி அனுப்புங்கள்.